Bro in space no oxygen full vaccum so no rust no disturbance
2026-08-15 21:05
@jeisricustomer… 오래 전
வாயாஜர் வெறும் 3 வருடம் மட்டுமே பயன்படும் வகையில் தான் தயாரிக்கபட்டு விண்ணில் அனுப்பபட்டது.. ஆனால் அது தன் வாழ் நாளை தாண்டி இன்னும் இயங்கிட்டு இருக்கு.. கூடுதல் சிறப்பு. சூரியனை அருகில் சென்ற ஒரே divice.. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் நெடும் தொலைவு சென்ற ஒரே பொருள் ?